ஹதீஸ் அட்டவணை

உங்களிடம் நான் மிக அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பாகும், அது ஏதுவென வினவப்பட்ட போது முகஸ்துதி எனக் கூறினார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
"இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக!".
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ரஸூல் (ஸல்) அவர்கள் மனிதரில் நல்லொழுக்கம் மிக்கவராக இருந்தார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி (ஸல்) அவர்களின் பண்பாடு அல் குர்ஆனாக இருந்தது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அபூ உபைதா பஹ்ரெயினிலிருந்து கொண்டு வந்திருக்கும் பொருள் பற்றி நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள் என்று நான் நினைக்கின்றேன்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட 'நஜ்ரான்' நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களின் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நிச்சயமாக இவர்கள் என்னிடம் வற்புறுத்தி, கடுமையான வார்த்தை பிரயோகித்து கேட்கின்றார்கள், அல்லது என்னை கஞ்சன் என்கிறார்கள். நான் கஞ்சன் அல்ல.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது