ஹதீஸ் களஞ்சியம் மற்றும் அதன் மொழிபெயர்ப்புகளுக்கான செயற்திட்டம்:
இது இஸ்லாமிய உள்ளீடுகளிலுள்ள அனைத்து ஹதீஸ்களை தேர்ந்தெடுக்கவும், இலகுநடையில் தெளிவாக ஹதீஸ்களை விளக்கிடவும் வடிவமைக்கப்பட்ட ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட செயற்திட்டமாகும். இது நுணுக்கமான முறையில் தற்போதிருக்கும் மொழிகளுக்கு ஹதீஸ்களை துள்ளியமாக மொழிபெயர்ப்பு செய்து, அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அவற்றை இலவசமாக வழங்குகிறது..
நோக்கங்கள்:
ஹதீஸ் மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு முன்னேற்றமான, நம்பகமான, இலவசமான, சர்வதேச குறிப்பை வழங்குதல்..
மொழிபெயர்ப்பாளர்களுக்கு மொழிபெயர்ப்பின் போது உதவும் வகையில் ஹதீஸ்களுக்கான மொழிபெயர்ப்பை இலத்திரனியல் மயப்படுத்தல்.
கிடைக்கும் அனைத்து வழிகளிலும் பார்வையாளர்களக்கு மொழிபெயர்ப்புகளை வழங்குதல்.
ஹதீஸ் களஞ்சியத்தின் நன்மைகள்:
பூரணத்துவமிக்கது.
இலவசம்.
மொழிபெயர்ப்புகளின் வகை.
தொடர் முன்னேற்றம்.
தேர்ச்சி.
வளர்ச்சி நிலைகள்:
இக் களஞ்சியத்தை அரபு மொழியில் கட்டமைத்தல்.
இக் களஞ்சியத்தின் மொழியை மாற்றுதல்.
இக் களஞ்சியத்தின் மின்னணு வெளியீடு.
இக் களஞ்சியத்தினதும், அதன் மொழிபெயர்ப்பினதும் தொடர் முன்னேற்றங்கள்.