உப பிரிவுகள்

ஹதீஸ் அட்டவணை

தனது சகோதரனை ஒருவர் நேசித்தால் அதனை அவரிடம் அறிவிக்கட்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
விற்றாலும் வாங்கினாலும் கடனை நிறைவேற்றினாலும் மென்மையாக நடந்து கொள்ளும் ஓர் அடியானுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஒரு மனிதர் மற்ற மனிதர்களுக்கு கடன் கொடுத்துக் கொண்டிருந்தார். தனது வேலையாளுக்கு அவர் உன்னிடம் கஷ்டப்பட்டவர்கள் எவரேனும் வந்தால் அவருக்கு விட்டுக் கொடுப்பாயாக என்றும் (அவ்வாறு செய்வதன் மூலம்) அல்லாஹ் நம்மையும் விட்டுக் கொடுப்பான் என்று கூறி வைத்தார்.(அவர் வபாத்தாகி) அல்லாஹ்வை சந்தித்தார், அல்லாஹ்வும் அவரை (மன்னித்து) விட்டுவிட்டான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நபி (ஸல்) அவர்களிடம் 'எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்’ என ஒரு மனிதர் கூறினார். நபியவர்கள், 'நீர் கோபப்படாதீர்” என பதிலளித்தார்கள். அம்மனிதர் மீண்டும், மீண்டும் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் 'நீர் கோபப்படாதீர்” என்றே கூறினார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நிச்சயமாக தன் குடும்பத்திலும் ஆட்சியிலும் அவர்கள் அதிகாரம் பெற்றவைகளிலும் நீதமாக நடக்கக் கூடியவர்கள் அல்லாஹ்விடமுள்ள ஒளியிலான மேடைகளில் இருப்பார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
"நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே".
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன். உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஒரு நலவின் பால் வழிகாட்டியவருக்கு அதைச் செய்தவரின் கூலியும் உண்டு.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனித்திருக்கட்டும். அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறவர் தனது அயல் வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
"சுவனத்தில் அதிகம் நுழைவிப்பது அல்லாஹ்வின் மீதான அச்சமும், நல்ல பண்புகளுமாகும்".
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
வெட்கம் ஈமானைச் சார்ந்தது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே பாதுகாக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் (நரக) நெருப்பிலிருந்து காக்கிறான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
இறை பக்தியுள்ள, தன்னிறைவுடன், ஒதுங்கி இருக்கும் அடியானை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
பூரண ஈமானைப் பெற்ற விசுவாசி யாரெனில் சிறந்த பண்புகளுடையவரே. மேலும் உங்களில் சிறந்தவர் யாரெனில் தங்களின் மனைவியரிடம் சிறந்தவரே.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நற்பண்புள்ள அடியான் தனது நற்பண்பின் மூலம் நோன்பாளி, மற்றும் இரவில் நின்று வணங்குவோனின் பதவியை அடைவான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
உங்களில் சிறந்தவர்.உங்களில் நற்பண்புடையவரே.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
இலகு படுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள், நற்சோபனம் சொல்லுங்கள், வெறுப்படையச் செய்யாதீர்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
இரக்கமுள்ளவர்களுக்கு ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
உலகில் ஒரு அடியான் இன்னொரு அடியானின் தவறை மறைத்து விடுவானாகில் மறுமையில் அவனுடைய தவறை அல்லாஹ் மறைக்காமல் இருக்கமாட்டான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
யாரிடம் மென்மை இல்லையோ அவர் அதன் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுவார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நீங்கள் உண்மையைக் கடைப்பிடியுங்கள்.ஏனென்றால்,நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழி காட்டும்.மேலும் நிச்சயமாக நன்மை சுவர்க்கத்திற்கு வழிகாட்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
எவர் தனக்குத் தர்க்கம் புரிய உரிமை இருந்தும் அதனைத் தவிர்ந்து கொண்டாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தின் ஓரத்திலுள்ள வீட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கு பொருப்பேற்றுள்ளேன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நற் கருமம் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர் யார்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஓர் இறைவிசுவாசி ஒரே பொந்தினுல் இரு தடவைகள் தீண்டப்படமாட்டான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட 'நஜ்ரான்' நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களின் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களின் சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அலைக்கஸ்ஸலாம்'என்று சொல்லாதீர்கள்.'அலைக்கஸ்ஸலாம்'என்பது மரணித்தவர்களுக்குக் கூறும் ஸலாமாகும்.எனவே السلامُ عليك என்று சொல்லுங்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஒரு முஃமின் தன் முஃமினான சகோதரனின் கண்ணாடியாவான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நீங்கள் உங்கள் பணத்தின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முடியாது.எனினும் உங்களில் முக மலர்ச்சியுடையவர்களும் நற்குணமுடையவர்களுமே அவர்களின் ஆதரவைப் பெற முடியும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன்.எல்லா கருமத்திலும் அவன் மென்மையை விரும்புகிறான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அல்லாஹ் விரும்பும் இரண்டு பண்புகள் உங்களிடம் இருக்கின்றன.அவை விவேகமும்,நிதானமுமாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
"நிச்சயமாக உங்களில் நற் பண்புள்ள ஒருவர் எனக்கு மிகவும் விருப்பமானவரும் மறுமையில் எனக்குப் பக்கத்தில் இருக்கக்கூடியவருமான சிலரைச் சேர்ந்தவராவார்.மேலும் உங்களில் அதிகப் பிரசங்கியும்,வீனாக இலக்கிய மொழி பேசுகிறவனும்,பெருமைக் காரணும்,எனது கடும் கோபத்திற்குரியவரும் மறுமையில் என்னை விட்டும் அதிகத் தொலைவில் இருக்கின்ற வருமாகிய சிலரைச் சேர்ந்தவர்களாவர்"
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
இதுதான் அல்லாஹ் அடியாயர்களின் உள்ளங்களில் ஏற்படுத்தி வைத்துள்ள பாசம். அடியார்களில் இரக்கம் காட்டுபவர்களுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டுவான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
முஸ்லிம் ஒருவரின் மூன்று குழந்தைகள் இறந்திருந்தால், அவருக்கு (ஸிராத் எனும் பாலத்தில் ஏற்படும்) கட்டாய நரகத் தீண்டுதலே தவிர வேறு தீங்கு ஏற்படாது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அல்லாஹ் எந்த சமூகத்தவரின் மனதில் போதுமெனும் குணத்தையும்,நன்மையையும் வைத்திருக்கின்றானோ அவர்களை அதன் பொருப்பிலேயே நான் விட்டு விடுகிறேன்.அம்ர் இப்னு தக்லிபுவும் அவர்களைச் சார்ந்தவரே.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு