ஹதீஸ் அட்டவணை

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நிக்காஹ்) குத்பாவை இவ்வாறு கற்றுக் கொடுத்தார்கள் : "இன்னல் ஹம்த லில்லாஹ், நஸ்தஈனுஹூ வனஸ்தஃபிருஹூ, வனஊது பிஹீ மின் ஷுரூரி அன்புஸினா.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
வலீ (பொறுப்புதாரி) இல்லாமல் திருமணம் இல்லை.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
கீழ் கையை விடவும் மேல் கையே சிறந்தது.ஏனெனில் மேல் கை தர்மம் செய்யக்கூடியது,கீழ் கை யாசிக்கக்கூடியது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அல்அஷ்அரீ கோத்திரத்தார் யுத்த களத்தில் இருக்கும் போது அல்லது மதீனாவில் தங்களின் குடும்பத்தாரிடையே உணவு பற்றாக்குறை ஏற்படும் போது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஒரு பெண் தன் கணவனுக்கு தீங்கிழைக்க (தொல்லை கொடுக்க) வேண்டாம். அவ்வாறு தீங்கிழைக்கும் போது சொர்க்கத்தில் இருக்கும் அவனின் மனைவியான சொர்கத்து கன்னி உலகத்தில் உள்ள தீங்கிழைக்கும் மனைவியை நோக்கி, "பெண்னே தீங்கிழைக்காதே, அல்லாஹ்வின் சாபம் உனக்கு உண்டாகட்டும். ஏனெனில் உன்னோடு இருக்கும் கணவர் ஒரு விருந்தாளியாவார், அவர் உன்னை விட்டுப்பிரிந்து எங்களுடன் அவசரமாக இணைந்து கொள்வார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
தன் தந்தை இல்லை என்பதை அறிந்த நிலையில் ஒருவர் தன் தந்தை அல்லாதவரை தந்தை என வாதாடினால் சொர்க்கம் அவருக்குத் தடையாகும் (ஹராமாகும்) என்று நபி (ஸல்) கூறினார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
உங்களின் பெற்றோரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் பெற்றோரை வெறுக்கிறாரோ அவர் நிராகரித்தவராகி விடுகிறார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
பரீராவினதும் அவரின் கணவனினதும் சம்பவம் பற்றிய ஹதீஸ்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நபி (ஸல்) அவர்கள் ஆண்களுக்கு குங்குமச் சாயமிடுவதைத் தடைசெய்தார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு