+ -

عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال وهو على المِنْبَر، وذكر الصدقة والتَّعَفُّفَ عن المسألة: «اليدُ العُلْيَا خير من اليدِ السُّفْلَى، واليد العُلْيَا هي المُنْفِقَةُ، والسُّفْلَى هي السَائِلة».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

ரஸூல்(ஸல்)அவர்கள் மிம்பரில் இருந்தவாறு தர்மம் கொடுப்பதின் சிறப்பையும் யாசித்தலை விட்டும் பேணிப்பாக இருப்பதையும் பற்றிக் கூறும் போது"கீழ் கையை விடவும் மேல் கையே சிறந்தது.ஏனெனில் மேல் கை.தர்மம் கொடுக்கக் கூடியது,கீழ் கை யாசிக்கக்கூடியது"என்று கூறினார்கள் என இப்னு உமர்(ரழி)அவர்கள் அறிவித்தார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

விளக்கம்

ரஸூல் (ஸல்) அவர்கள் தர்மத்தின் சிறப்பை எடுத்துக் கூறி,மனிதர்களிடம் யாசிப்பதை இழிந்துரைத்தார்கள். மேலும் மற்றவர்களிடம் பொருள் தேடி யாசிப்பவனை விடவும் தன் செல்வத்தை தர்மம் செய்யும், அதனை நல் வழியில் செலவு செய்யும் மனிதனே சிறந்தவன் என்றும் அறிவுறுத்தினார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் ஸ்வாஹிலி தாய்லாந்து Осомӣ الأمهرية الهولندية الغوجاراتية الدرية الرومانية المجرية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு