ஹதீஸ் அட்டவணை

'தர்மத்தினால் செல்வம் குறைந்து விடுவதில்லை, மன்னிக்கும் அடியானின் கண்ணியத்தை அல்லாஹ் அதிகரிக்கச் செய்யாமல் இருப்பதில்லை, அல்லாஹ்வுக்காக பணிந்து நடப்பவனை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'ஆதமின் மகனே! நீர் (எனது திருப்தியை அடைந்திட) செலவு செய்வீராக. உமக்காக நான் செலவு செய்வேன் . என்று அல்லாஹ் கூறினான்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'செயல்கள் ஆறு வகையாகும், மக்கள் நான்கு வகையினர்: அந்த ஆறு விடயங்களில் இரண்டு உறுதியானவை. அவை இரண்டுக்கும் ஒன்றை ஒத்த சமமான வெகுமதி- கூலி- கிடைக்கும். ஒரு நல்ல செயலுக்கு பத்து மடங்கு வெகுமதி-கூலி- கிடைக்கும்,(அதே போன்று) ஒரு நல்ல செயலுக்கு எழுநூறு மடங்கு வெகுமதி கிடைக்கும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூ ஸஃது இப்னு பக்ரின் சகோதாரன்' என்றும் கூறினார்'' என அனஸ் இப்னு மாலிக்(ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
கீழ் கையை விடவும் மேல் கையே சிறந்தது.ஏனெனில் மேல் கை தர்மம் செய்யக்கூடியது,கீழ் கை யாசிக்கக்கூடியது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நிச்சயமாக அவன் ஏலவே செலவு செய்ததுதான் அவனின் பணம்.அவன் தாமதப்படுத்தி வைத்தவை அவனின் வாரிஸின் பணம்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
இதற்குப் பகரமாக நாளை மறுமை நாளில் எழுநூறு ஒட்டகம் உங்களுக்குக் கிடைக்கும்,அவை அனைத்தும் கடிவாளம் இடப்பட்டிருக்கும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது