عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «لا تَرْغَبُوا عن آبائكم، فمن رغب عن أبيه، فهو كفر».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

உங்களின்பெற்றோரை நீங்கள் வெறுக்காதீர்கள் யார் பெற்றோரை வெறுக்கிறாரோ அவர் நிராகரித்தவராக ஆவிடுகிறார் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

தனது தந்தையின் பரம்பரையை உண்மையில் அறிந்த நிலையில் யார் அத னை மறுத்து விடுகிறாரோ அது சிறிய குப்ராகும்.மனிதனை நிரந்தரமாக நரகில் தங்க வைக்கக் கூடிய பெரியவகைக் குப்ராக கருதப்பட மாட்டாது. என்றாலும் இவ்வாறு தனது பரம்பரையை வெறுக்கும் செயலானது தடுக்கப்பட்ட அருவருக்கத்தக்க விடயம் என்பதையே இது காட்டும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண