عن أنس بن مالك رضي الله عنه:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَرُدُّ الطِّيبَ.  
                        
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 2582]
                        
 المزيــد ... 
                    
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு  அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வாசனை வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வார்கள். 
                                                     
                                                                                                    
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [صحيح البخاري - 2582]                                            
வாசைன திரவியங்கள் வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறைகளில் ஒன்றாக இருந்தது. ஏனெனில் அது சுமந்து செல்வதற்கு எளிதாக உள்ளது, மற்றும் நறுமண மிக்கதாகவும் காணப்படுகிறது.