عن قيس بن عاصم رضي الله عنه قال:
أتيتُ النبيَّ صلى الله عليه وسلم أُريدُ الإسلامَ، فأَمَرَني أن أغتَسِلَ بماءٍ وسِدرٍ.
[صحيح] - [رواه أبو داود والترمذي والنسائي] - [سنن أبي داود: 355]
المزيــد ...
கைஸ் இப்னு ஆஸிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:
நான் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக வந்தேன். அப்போது நபியவர்கள் நீர் மற்றும் இலந்தை இலையைக் கொண்டு குளித்துவருமாறு எனக்குப் பணித்தார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - - [سنن أبي داود - 355]
நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக கைஸ் இப்னு ஆஸிம் அவர்கள் வந்தார்கள், அப்போது நபியவர்கள் நீர் மற்றும் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக உபயோப் படுத்தும் நறுமணம் நிறைந்த இலந்தை மரத்தின் இலையைக் கொண்டு குளித்துவருமாறு பணித்தார்கள்.