பிரிவுகள்:
+ -
عن عَائِشَةَ رضيَ الله عنها قالت: إِنِّي سمعْتُ رسولَ الله صلى الله عليه وسلم يقول:

«لَا صَلَاةَ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا هُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 560]
المزيــد ...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
'உணவு சாப்பிடுவதற்கு தயார் நிலையில் இருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது'.

الملاحظة
لهذا: فإن الشارع كلمة الشارع مفروض الشرع
النص المقترح الشرع

[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 560]

விளக்கம்

உணவு சாப்பிடுவதற்கு தயாரான நிலையில்; தொழுபவர் மனது ஏங்கிக்கொண்டு உணவு பற்றிய சிந்தனையுடன் தொழுவதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அவைலஹிஸ்ஸலாம் அவர்கள் தடுத்தார்கள்.
அதே போல் மலசலத்தை அடக்கிக்கொண்டு அதன் சிந்தனையில் தொழுவதையும் தடுத்தார்கள்.

الملاحظة
السلام عليكم و رحمة الله و بركاته,, يوجد خطء في النص المشار اليه و هي ذكر كلمة الشارع و التي من المفترض استبدالها ب (الشرع). و لكم جزيل الشكر,,,
النص المقترح يؤكِّد هذا الحديث رغبة الشارع في حضور قلب المكلَّف في الصلاة بين يدي ربِّه، ولا يكون ذلك إلا بقطع الشواغل؛ التي يسبب وجودها عدم الطمأنينة والخشوع؛ لهذا: فإن الشرع ينهي عن الصلاة بحضور الطعام الذي تتوق نفس المصلي إليه، ويتعلق قلبه به، وكذلك ينهى عن الصلاة مع مدافعة الأخبثين، -اللذين هما البول والغائط-؛ لانشغال خاطره بمدافعة الأذى.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தொழுவதற்கு முன் தொழுகையின் ஈடுபாட்டை, கவனத்தை சிதறடிக்கும் அனைத்தையும் தூரப்படுத்துவது அவசியமாகும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Итолёвӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية المقدونية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு