பிரிவுகள்: . . .
+ -
عَنْ جَرِيرٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2592]
المزيــد ...

"யாரிடம் மென்மை இல்லையோ அவர் அதன் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுவார்".என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

எல்லா காரியங்களையும் மிருதுவாக,மென்மையாக மேற்கொள்ள வேண்டுமென்பதை இந்த ஹதீஸ் தூண்டுகிறது.எனவே எவர் வன்மையுடனும், கடுமையாகவும் நடந்து கொள்வாரோ அவர் தான் செய்த காரியத்தின் பலனை இழந்து விடுவார் என்பதையும் இது அறிவிக்கின்றது.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ السويدية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية الليتوانية الصربية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Канада الأوكرانية الجورجية المقدونية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
  • . .
மேலதிக விபரங்களுக்கு