+ -

عن معقل بن يسار رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «العبادة في الهَرْج كهجرة إليَّ».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

பிரச்சினைகள்,குழப்பங்கள் நிறைந்த காலத்தில் இபாதத்தில் ஈடுபாடு கொள்வது என்னிடம் இடம் பெயர்ந்து வருவது போன்றதாகும்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என மஃகல் இப்னு யஸார் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

எவர் வீண்பிரச்சினைகள்,குழப்பங்கள்,சிக்கல்கள்,மற்றும் மார்க்கத்தைச் சீர்குழைக்கும் விடயங்களை விட்டும் தூரமாகி தன்இறைவனின் வழிபாடுகளில் ஈடுபட்டும், நபியின் ஸுன்னாவை கடைப்பிடித்தொழுகியும் வந்தாரோ அவருக்கு அல்லாஹ்வின் ரஸூலின் பக்கம் ஹிஜ்ரத் செய்து வந்தவருக்குரிய நன்மை போன்ற நன்மை கிடைக்கும் என்ற தகவல் இந்த ஹதீஸில் தரப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية الرومانية المجرية الموري Малагашӣ Канада الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு