உப பிரிவுகள்

ஹதீஸ் அட்டவணை

'உங்களது வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், எனது சமாதியைக் கொண்டாடும் இடமாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், என் மீது நீங்கள் ஸலவாத் கூறுங்கள், நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத் என்னை வந்தடைகின்றது'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களை ஒருவர் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு அவைகள் குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது.'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நற் செயல்கள் அனைத்தும் தர்மமாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யார் தனது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீடிக்கப் படுவதையும் விரும்புகிறவர் தம் குடும்ப உறவைப் பேணி வாழட்டும்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
“அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்' என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல் என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'இறைவழியில் அறப்போர் புரிதல்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
பிரச்சினைகள்,குழப்பங்கள் நிறைந்த காலத்தில் இபாதத்தில் ஈடுபாடு கொள்வது என்னிடம் இடம் பெயர்ந்து வருவது போன்றதாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதரில் மேலானவர் அவர்களில் முதலில் ஸலாம் கூறியவரே.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
மனிதரில் சிறந்தவர் நீண்ட ஆயுளைப் பெற்று,நற் கிரியைகள் செய்து வந்தவரே.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
பறட்டைத் தலையும் புழுதியும் படிந்த நிலையி்ல் வீட்டு வாயல்களில் விடப்பட்டோர் பலர் இவர்கள் எதையேனும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினால் அதனை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது