உப பிரிவுகள்

ஹதீஸ் அட்டவணை

தனது பஞ்சனையில் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு மனிதரிடம் எனது செய்தி வந்து சேரும்.அவ்வேளை அவன் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் அடிப்படை இறைவேதமாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'அறிவு உயர்த்தப்படுதல், அறியாமை மேலோங்குதல், விபச்சாரம் பெருகுதல்; மது அருந்துவது சர்வசாதாரணமாகிவிடுதல், ஆண்களின் எண்ணிக்கை குறைதல், ஐம்பது பெண்களுக்கு ஒரு ஆண் மட்டுமே அவர்களைக் கவனிக்கும் -நிர்வகிக்கும்-அளவுக்கு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்றன மறுமை நாளின் அடையாளங்களுள் சிலதாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் நிகழாது. அந்த யுத்தத்தின் போது 'முஸ்லிமே! இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான் என்று கற் பாறைகள் அழைத்து அவனை கொள்ளுமாறு கூறும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் நிகழாது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றைக் குறிப்பிட்டு, 'அது அறிவு மறையும் நேரத்தில் நிகழும்;'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
''எனது சமூகத்தின் இறுதியில் சில நபர்கள் தோன்றுவார்கள் அவர்கள் நீங்களோ உங்களின் மூதாதையர்களோ செவிமடுக்காத விடயங்களை (மார்க்கத்தின் பெயரால்) கூறுவார்கள். எனவே உங்களையும் அவர்களையும் நான் எச்சரிக்கிறேன்''
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ஸாலிஹான நல்ல ஜனாஸாவாக இருந்தால் அது "என்னை முற்படுத்துங்கள்,என்னை முற்படத்துங்ள்" என்று கூறும்.அது ஸாலிஹான ஜனாஸாவாக இல்லையெனில் அது "தனக்கு ஏற்பட்ட கேடே! இதனை எங்கே கொண்டு செல்கிறீர்கள்" என்று கூறும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது