+ -

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «الدنيا سِجنُ المؤمن، وجَنَّةُ الكافر».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

இவ்வுலகம் முஃமினுக்கு சுவர்க்கமும்,காபிருக்கு நரகமுமாகும்" என்று ரஸூல் (ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

முஃமின் இவ்வுலகில் ஒரு சிறைக் கைதியாவான். ஏனெனில் மறுமையில் அவனுக்கு அல்லாஹ் நிரந்தரமான சுகபபோகங்களைத் தயார்படுத்தி வைத்துள்ளான். ஆனால் காபிருக்கு இவ்வுலகம் சுவர்க்கமாகும்.ஏனெனில் மறுமையில் அவனுக்கு நிரந்தரமான வேதனையை அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ளான்,

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் ஸ்வாஹிலி தாய்லாந்து Осомӣ الصربية الرومانية المجرية الجورجية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு