+ -

عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: «اللَّهُمَّ لاَ عَيْشَ إلا عَيْشَ الآخِرة».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

அல்லாஹ்வே! மறுவுலக வாழ்வையன்றி சொகுசான வாழ்வு வேறில்லை.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

விளக்கம்

நிரந்தர திருப்தியோடு சொகுசாக இருப்பதுதான் வாழ்க்கை.இது மறு உலக வாழ்க்கையில்தான் சாத்தியமாகும்.ஏனெனில் இவ்வலக வாழ்வு எவ்வளவு சொகுசாக இருந்த போதிலும் இறுதியில் அதன் முடிவு அழிவுதான்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் ஸ்வாஹிலி தாய்லாந்து Осомӣ الأمهرية الهولندية الغوجاراتية الدرية الرومانية المجرية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு