عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «لاَ يَجْزِي ولدٌ والدًا إلا أن يجده مملوكًا، فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
ஒரு பிள்ளை தன் தந்தை தன்னைத் வாங்கி விடுதலை செய்கின்ற ஒரு அடிமை போன்று அவரிடத்தில் தன்னைக் காணாத வரையில் அவன் தன் தந்தைக்கு ஈடு செய்தவனாக ஆகமாட்டான்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், எனஅபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]
ஹதீஸ் விளக்கம்:ஒரு பிள்ளை தன் தந்தைக்கு என்னதான் உதவி உபகாரங்கள் செய்த போதிலும் அவன் தன்னை தன் தந்தையிடம் அவர் தன்னை விடுதலை செய்யத் தக்க ஒரு அடிமையைப் போன்று கண்டு கொள்ளாத வரையில் அவன் தன் தந்தைக்கு ஈடு செய்தவனாகக் கருதப்படமாட்டான்.