உப பிரிவுகள்

ஹதீஸ் அட்டவணை

அப்படியாயின் நீங்கள் உங்கள் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவர்களுடன் சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
எவன் தன் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவருமோ வயோதிபம் அடைந்திருக்கும் நிலையில் அவர்களை அவன் அடையப் பெற்றும் சுவர்க்கம் செல்லவில்லையோ அவன் அழிந்து போகட்டும்.அவன் அழிந்து போகட்டும்.அவன் அழிந்து போகட்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஒரு பிள்ளை தன் தந்தை தன்னைத் வாங்கி விடுதலை செய்கின்ற ஒரு அடிமை போன்று அவரிடத்தில் தன்னைக் காணாத வரையில் அவன் தன் தந்தைக்கு ஈடு செய்தவனாக ஆகமாட்டான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு