ஹதீஸ் அட்டவணை

'முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'எனது சமுதாயத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஆனால் ஏற்க மறுத்தோரை தவிர'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
தனது பஞ்சனையில் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு மனிதரிடம் எனது செய்தி வந்து சேரும்.அவ்வேளை அவன் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் அடிப்படை இறைவேதமாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூ ஸஃது இப்னு பக்ரின் சகோதாரன்' என்றும் கூறினார்'' என அனஸ் இப்னு மாலிக்(ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நாற்பதாவது வயதில்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'எழுதவும்; என் ஆன்மா யாருடைய கையில் இருக்கிறதோ, இந்த வாயின் மூலம் உண்மையைத் தவிர வேறு எதுவும் வெளிவருவதில்லை!
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ்வே! என் சமூகம் அறியாதவர்கள்.எனவே அவர்களை மன்னித்திடுவாயாக.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ஸகரிய்யா (அலை) அவர்கள் ஒரு தச்சனாக இருந்தார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ரஸூல்அ (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது அது நெருப்பை அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது என கூறினார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது