பிரிவுகள்:
+ -
بادئة الحديث...

عن علي بن أبي طالب، ومعاذ بن جبل رضي الله عنهما مرفوعًا: «إذا أتى أحدُكم الصلاةَ والإمامُ على حال، فلْيصنعْ كما يصنع الإمامُ».
[ضعيف] - [رواه الترمذي]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ பின் அபீதாலிப் (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோர் கூறுகின்றனர் : "இமாம் தொழுகையில் ஒரு நிலையில்இருக்கும்போது நீங்கள் வந்தால் இமாம் செய்வதைப் போன்றே செய்யட்டும்".

الملاحظة
في البلوغ من حديث علي فقط وقال: قال النبي صلى الله عليه وسلم. وفي سنن الترمذي من حديثهما وقال: قالا: قال النبي صلى الله عليه وسلم
النص المقترح لا يوجد...
الملاحظة
لعل صيغة الحكم على الحديث تعدل كالتالي : " فيه ضعف لكن له شواهد صحيحة " كما ذكر غير واحد . ورأيت أن الشيخ الألباني صححه.
النص المقترح لا يوجد...
الملاحظة
مراجعة كلمة مرفوعا
النص المقترح لا يوجد...
الملاحظة
حكم الحديث ضعيف لماذا صحيت
النص المقترح لا يوجد...

[ஸஹீஹானது-சரியானது] - [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

இமாம் நிலை, ருகூஃ, ஸுஜூது, இருப்பு எந்த நிலையில் இருக்கும் போது வந்தாலும் அதே நிலையில் இமாமுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். சில பாமரர்கள் செய்வது போல் இமாம் நிலைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தொழுகையில் இமாம் எந்த நிலையில் இருக்கின்றாரோ அதிலேயே பிந்தி வருபவர் இணைந்து கொள்ள வேண்டும். இதில் ருகூஃ, ஸுஜூது, இருப்புகளுக்கு இடையில் வேறுபாடில்லை.
  2. ஏனைய நபிமொழிகளில் உள்ளதைப் போன்று இமாம் ருகூஃவிலிருக்கும் போது சேர்ந்தால் மாத்திரமே அந்த ரக்அத் கணிக்கப்படும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜப்பான் بشتو Осомӣ Албанӣ
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு