+ -

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : « سَيْحَانُ وَجَيْحَانُ وَالفُرَاتُ والنِّيل كلٌّ من أنهار الجنة».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸைஹான், ஜைஹான், புராத், நைல் நதிகள் அனைத்தும்ச சுவர்க்கத்தின் நதிகளிலுள்ளாதாகும்
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

உலகத்தில் காணப்படுகின்ற ஸைஹான், ஜைஹான், புராத், நைல் ஆகிய நான்கு நதிகளை சுவர்க்கத்தின் நதிகளாக நபி (ஸல்) விவரிக்கிறார்கள். இது பற்றி சில அறிஞர்கள் குறிப்பிடும் போது இவைகள் உண்மையில் சுவர்க்கத்தின் நதிகள்தான், ஆனாலும் உலகிற்கு இறக்கப்பபட்டதும் உலகத்தில் காணப்படுகின்ற நதிகளின் பண்பும் இயல்பும் அவைகளை மிகைத்து விட்டன எனக் குறிப்பிடுகின்றனர்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு