1. முகப்பு
  2. பிரிவுகள்
  3. சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

ஹதீஸ் நரகின் மீது ஹராமானவர் அல்லது யார் மீது நரகம் ஹராம் என்பதை உங்களுக்கு அறியத்தரட்டுமா?அவர்தான் நெருக்கமாக இருந்து கொள்கின்றவரும்,மிருதுவாகவும் விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்கின்றவர்

عن ابن مسعود رضي الله عنه مرفوعاً: «ألا أخبركم بمن يحرم على النار؟ أو بمن تحرم عليه النار؟ تحرم على كل قريب هَيِّنٍ لَيِّنٍ سهل».

"நரகின் மீது ஹராமானவர் அல்லது யார் மீது நரகம் ஹராம் என்பதை உங்களுக்கு அறியத்தரட்டுமா?அவர்தான் நெருக்கமாக இருந்து கொள்கின்றவரும்,மிருதுவாகவும் விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்கின்றவர்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

ஸஹீஹானது-சரியானது இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

ஹதீஸ் விளக்கம் நரகை விட்டும் தடுக்கப்படுகின்ற நபர் யார் என்று :உங்களுக்குஅறியத்தரட்டுமா?:என்பதன் கருத்தாவது வழிபாட்டுத் தளங்களில் முடிந்த வரையில் மக்களுடன் நெருங்கியிருந்து,அவர்களுடன் அன்புடனும்,விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொள்கின்ற மனிதன் நரகை விட்டும் தடுக்கப்படுவான்,என்பதாகும்.

மொழிபெயர்ப்பைக் காண

18 மொழி
EN English ஆங்கில மொழிபெயர்ப்பு
UR اردو உருது
ES Español ஸ்பானிய மொழி
ID Indonesia இந்தோனேஷியன்
BN বাংলা வங்காள மொழி
FR Français பிரஞ்சு
TR Türkçe துருக்கிய மொழி
RU Русский ரஷியன்
BS Bosanski போஸ்னியன்
SI සිංහල சிங்கள மொழி
HI हिन्दी ஹிந்தி மொழி
ZH 中文 சீன மொழி
FA فارسی பாரசீக மொழி
VI Tiếng Việt வியட்நாம் மொழி
TL Tagalog தகாலூக்
KU Kurdî குர்தி
HA Hausa ஹவுஸா
PT Português போர்த்துகீசியம்