1. முகப்பு
  2. பிரிவுகள்
  3. சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

ஹதீஸ் அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள் : தன் இரு தாடைகளுக்கிடையே உள்ள (நாவின் ) தீங்கையும், ஒருவனது இரு கால்களுக்கிடையே உள்ள (மறையுறுப்பின்) தீங்கையும் அல்லாஹ் பாதுகாத்து விட்டால் அவன் சொர்க்கத்தில் நுழைவான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «من وقاه الله شر ما بين لَحْيَيْهِ، وشر ما بين رجليه دخل الجنة».

அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: தன் இரு தாடைகளுக்கிடையே உள்ள (நாவின் ) தீங்கையும், ஒருவனது இரு கால்களுக்கிடையே உள்ள (மறையுறுப்பின்) தீங்கையும் அல்லாஹ் பாதுகாத்து விட்டால் அவன் சொர்க்கத்தில் நுழைவான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

ஸஹீஹானது-சரியானது இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்

விளக்கம்

அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய விடயங்களை விட்டும், விபச்சாரத்தை விட்டும் அல்லாஹ் யாரை பாதுகாக்கிறானோ அவன் நரகை விட்டு தப்பி சுவர்க்கத்தில் நுழைந்து விடுகிறான்.

மொழிபெயர்ப்பைக் காண

16 மொழி
EN English ஆங்கில மொழிபெயர்ப்பு
UR اردو உருது
ES Español ஸ்பானிய மொழி
ID Indonesia இந்தோனேஷியன்
UG ئۇيغۇرچە உய்குர் மொழி
BN বাংলা வங்காள மொழி
FR Français பிரஞ்சு
TR Türkçe துருக்கிய மொழி
RU Русский ரஷியன்
BS Bosanski போஸ்னியன்
SI සිංහල சிங்கள மொழி
HI हिन्दी ஹிந்தி மொழி
ZH 中文 சீன மொழி
FA فارسی பாரசீக மொழி
VI Tiếng Việt வியட்நாம் மொழி
TL Tagalog தகாலூக்