عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعاً: «يُؤْتَى بجهنم يومئذ لها سبعون ألف زِمَامٍ مع كل زمام سبعون ألف ملك يَجُرُّونَهَا».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

"நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழுபதாயிரம் கடிவாளங்கள் இடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் மலக்குகள் இழுத்துக் கொண்டு வருவர்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அப்துல்லாஹ் இப்னு மஸஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

ஹதீஸ் விளக்கம்:நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதனை இழுத்து வருவதற்காக அதில் எழுபதாயிரம் கயிறுகள் கட்டப்பட்டிருக்கும்.ஒவ்வொரு கயிற்றையும் எழுபதாயிரம் மலக்குகள் இழுத்துக் கொண்டு வருவர்.

மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (18)
மேலதிக விபரங்களுக்கு