عن عبد الله بن عمر رضي الله عنهما مرفوعاً: نهى رسول الله صلى الله عليه وسلم أن يُسَافَرَ بالقرآن إلى أرض العدو.
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
எதிரிகள் உள்ள பிரதேசித்துக்கு அல்குர்ஆனைக் எடுத்துச் செல்வதை றஸூல்(ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள் எனஅப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
அல்குர்ஆன் அவமதிப்புக்கு உட்படும் எனும் அபாயம் இருப்பின் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக்கொள்ளதாக இறை நிராகரிப்பாளர்கள் வாழும் பிரதேசங்களுக்கு அல் குர்ஆனை எடுத்துச் செல்வதை நபி ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆனால் அவ்வாறான அவமதிப்புக்கு பெரும்பாலும் உட்படாது என இருக்கும் நிலையில் அல் குர்ஆனை எடுத்துச் செல்வது அனுமதிக்கப்பட்டது.