உப பிரிவுகள்

ஹதீஸ் அட்டவணை

1. "நான் எனது இரட்சகனிடம் பிரார்த்தித்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை" என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும். - 2 ملاحظة
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
2. அப்படியாயின் நீங்கள் உங்கள் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவர்களுடன் சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
3. எல்லா சமூகத்திற்கும் ஒரு சோதனையுண்டு.எனது சமூகத்தின் சோதனை செல்வம் - 1 ملاحظة
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
4. இறைவா! என் சமுதாயத்தில் காரியங்களில் ஒன்றைப் பொறுப்பேற்ற ஒருவர் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் அவருடன் நீ கடுமையாக நடப்பாயாக! என் சமுதாயத்தின் காரியங்களில் ஒன்றைப் பொறுப்பேற்ற ஒருவர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொண்டால் அவருடன் நீ மென்மையாக நடப்பாயாக.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
5. நரகின் மீது ஹராமானவர் அல்லது யார் மீது நரகம் ஹராம் என்பதை உங்களுக்கு அறியத்தரட்டுமா?அவர்தான் நெருக்கமாக இருந்து கொள்கின்றவரும்,மிருதுவாகவும் விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்கின்றவர் - 1 ملاحظة
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
6. எவர் தனக்குத் தர்க்கம் புரிய உரிமை இருந்தும் அதனைத் தவிர்ந்து கொண்டாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தின் ஓரத்திலுள்ள வீட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கு பொருப்பேற்றுள்ளேன் - 1 ملاحظة
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
7. சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளி வீசும் நட்சத்திரத்தைப் பார்ப்பதை போன்று பார்ப்பார்கள். அந்தஸ்தில் தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத்தாழ்வின் காரணமாக அவ்வாறு பார்ப்பார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு