உப பிரிவுகள்

ஹதீஸ் அட்டவணை

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் : ஐந்தாகும் ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் இறுதிச் சடங்கில் பின்துடர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தால், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் பதிலுரைத்தல்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
மனிதர்களின் இரட்சகனே! நீயே சுகமளிப்பவனாக இருக்கின்றபடியால்,நீ தொல்லைகளை அகற்றி சுகத்தை அளித்திடுவாயாக.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ்வே! ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக. அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது