ஹதீஸ் அட்டவணை

1. அனந்தரச் சொத்துக்களை (அவற்றில் அளவீடு கூறப்பட்ட பங்குகளை) உரியவர்களிடம் சேர்த்து விடுங்கள். எஞ்சியவை, மிகநெருங்கிய ஆணுக்கு உரியதாகும் - 4 ملاحظة
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
2. நீங்கள் இந்த கணவாய்களிலும்,பள்ளத்தாக்குகளிலும் பிரிந்து விடுவீர்களாயின் அது ஷைத்தானின் புறத்தினாலாகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
3. நபி (ஸல்) அவர்கள் ஆண்களுக்கு குங்குமச் சாயமிடுவதைத் தடைசெய்தார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
4. ஸனிய்யதுல் வதாஃ' எனும் இடத்திற்கு நபியவர்களை சந்திப்பதற்காக சிறார்களுடன் நாம் சென்றோம்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
5. போரிலிருந்து திரும்பி வருவது போரில் ஈடுபடுவது போன்ற நன்மையை பெற்றுத் தரும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது