உப பிரிவுகள்

ஹதீஸ் அட்டவணை

1. நாம் நபி (ஸல்) அவர்களுக்கு செவிசாய்த்து கட்டுப் படுவோம் என சத்தியப்பிரமானம் செய்தால் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் "உங்களுக்கு முடியுமானவற்றில்" எனக் கூறுவார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
2. நீ முஸ்லிம்களின் குறைகளை துருவி ஆராய்ந்தால் அவர்களை நீ நாசமாக்கிவிட்டாய், அல்லது நாசமாக்கிட முயற்சித்தவராவாய்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது